Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


அதாவுல்லாவின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கு

Go down

அதாவுல்லாவின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கு Empty அதாவுல்லாவின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கு

Post by oviya Sun Dec 07, 2014 10:38 am

ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப்படும் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா அறிவித்துள்ளார்.
அமைச்சர் அதாவுல்லா உட்பட அந்த கட்சியின் பிரதிநிதிகள் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கை இரண்டாக பிரிப்பது நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்பது ஆகியன 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி முன்வைத்த பிரதான கோரிக்கை எனவும் மூன்று வருடங்களில் ஜனாதிபதி தமது கோரிக்கையை நிறைவேற்றியதாகவும் தேசிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.உதுமா லெப்பை, மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் ஆகியோர் கலந்து கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறுபான்மையினரின் வாக்கு எமக்கு வேண்டாம் அமைச்சர் மகிந்த
» 10 குஜராத்திகளை கொன்றிருந்தால் மோடி, ராஜபக்சவுக்கு ராஜமரியாதை கொடுப்பாரா? - வைகோ ஆவேசம்
» மகிந்த ராஜபக்ஷ கொள்ளைக்காரன்: சம்பிக்க ரணவக்க சாடல்
» அரசியல் ரீதியில் எவருக்கும் அவதூறு ஏற்படுத்த தயாரில்லை: மகிந்த -
» மைத்திபாலாவுக்கு சிராணி பண்டாரநாயக்கவும் ஆதரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum