Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மஹிந்தவின் மோட்டார் சைக்கிள்கள் மைத்திரியின் தேர்தல் ஊர்வலத்தில் பங்கேற்றன

Go down

மஹிந்தவின் மோட்டார் சைக்கிள்கள் மைத்திரியின் தேர்தல் ஊர்வலத்தில் பங்கேற்றன Empty மஹிந்தவின் மோட்டார் சைக்கிள்கள் மைத்திரியின் தேர்தல் ஊர்வலத்தில் பங்கேற்றன

Post by oviya Sun Dec 07, 2014 10:43 am

அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு மஹிந்த ராஜபக்சவின் சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும் அவர்களில் பலர் எதிர்க்கட்சி பொதுவேட்பாளருக்கு வெளிப்படையாகவே ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.
இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தலை குறி வைத்து அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மோட்டார் சைக்கிள்கள் கிடைக்கப்பெற்றவர்கள் மஹிந்த ராஜபக்சவுக்கே ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாக அமைந்துள்ளது.

எனினும் அண்மையில் பொலநறுவையில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்துக்கு முன்னர் ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஊர்வலகத்தில் பல மோட்டார் சைக்கிளோட்டிகளும் பங்கேற்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு
» மஹிந்தவின் தேர்தல் விளம்பரங்களை ஒட்ட மறுக்கும் அரச ஊழியர்கள்
» மைத்திரியின் ஆதரவாளர்கள் மீது கண்டியில் தாக்குதல்!
» பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: மட்டக்களப்பில் சம்பவம்
» மஹிந்தவின் பதாதைகளை அகற்ற தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum