Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


எதிர்க்கட்சிக்கு மாறப்போகும் கல்வி அமைச்சர்!

Go down

எதிர்க்கட்சிக்கு மாறப்போகும் கல்வி அமைச்சர்! Empty எதிர்க்கட்சிக்கு மாறப்போகும் கல்வி அமைச்சர்!

Post by oviya Sun Dec 07, 2014 10:44 am

கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சிக்கு மாறிவிடுவார் என்ற எதிர்வுகள் கூறப்பட்டுள்ளன.
ஹோமாகமையில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் கூட்டம் ஒன்றுக்கு அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஹோமாகமை தொகுதி அமைப்பாளராகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன செயற்படுகிறார்.

இந்தநிலையில் அவர் குறித்த கூட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் ஆளும் கட்சி கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் ஜோன் செனவிரட்ன இது தொடர்பில் கூறுகையில் பந்துல குணவர்த்தனவின் செயல் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஹோமாகமையில் இடம்பெறும் அரசியல் நகர்வுகள் தொடர்பில் அவதானித்துக்கொண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?
» அமைச்சர் றிசார்ட் அசாத் சாலியுடன் இரகசிய பேச்சு!
» நாமல் ராஜபக்சவின் சொற்படி நடக்க அமைச்சர் சியம்பலாபிட்டியவிற்கு ஜனாதிபதி ஆணை!
» அவதூறு ஏற்பட்டதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பொலிஸில் முறைப்பாடு
» அமைச்சர் நிமால் சிறிபால,பசிலுடன் பனிப்போரில்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum