Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Go down

திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது Empty திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Post by oviya Sun Dec 07, 2014 3:25 pm

[size=30]காரைக்கால்: காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தெர்பாராண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருநள்ளாறு  பிரணாம்பிகை சமேத தெர்பாராண்யேஸ்வரர் கோயிலில், கடந்த ஏப்ரல் 15ம் தேதி பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. நேற்று காலை கொடியேற்றம்  நடந்தது. முன்னதாக, கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட சிவகொடி கோயிலின் நான்கு வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது.   மே 21ம் தேதி காலை  தேரோட்டமும், 22ம்தேதி இரவு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், 23ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
Karaikal: Karaikal Ther next tirunallaru paranyesvarar pirammorcava temple ceremony began with kotiyerrat yesterday. Piranampikai tirunallaru cameta temple, the auspicious pantalk held last April 15.[/size]

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழா தொடங்கியது
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது
» காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா தொடங்கியது
» திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
» திருப்பதி பிரம்மோற்சவ விழா: சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum