கட்சித் தாவப் போவதில்லை!– பிரேமலால் ஜயசேகர
Page 1 of 1
கட்சித் தாவப் போவதில்லை!– பிரேமலால் ஜயசேகர
தாம்ட கட்சித் தாவப் போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியிலிருந்து விலகி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவல்களில் உண்மை கிடையாது.
யாரும் கட்சியை விட்டு விலகிச் சென்றாலும் நான் கட்சியை விட்டு விலகிச் செல்லப் போவதில்லை.
ஜனாதிபதியின் வெற்றிக்காக பாடு படுவேன் என பிரேமலால் ஜயசேகர இன்று இணைய ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya