சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் பழனிமலைக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம்.
கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு தேனி மாவட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சுருளி அருவியில் குவிய தொடங்கினர். அவர்கள் புனித அருவியில் குளித்து விட்டு சுரபி நதிக்கரையில் உள்ள விநாயகர் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இந்த தினத்தை முன்னிட்டு இங்குள்ள சுருளி வேலப்பர் கோவில், பூதநாராயணன் கோவில், கைலாய நாதர் குகை, விபூதி குகை, ஆதி அண்ணாமலையார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் விஷேச பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சபரிமலை சீசனை யொட்டி கன்னியாகுமரியில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்
» சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை
» சபரிமலை சீசன்: குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிப்பு
» அய்யப்ப உருவ தத்துவம்
» ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
» சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை
» சபரிமலை சீசன்: குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிப்பு
» அய்யப்ப உருவ தத்துவம்
» ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya