Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


சபரிமலை நடை திறக்கப்பட்டது

Go down

சபரிமலை நடை திறக்கப்பட்டது Empty சபரிமலை நடை திறக்கப்பட்டது

Post by oviya Tue Dec 09, 2014 1:41 pm

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் சபரிமலை தந்திரி கண்டரர் ராஜுவரர் முன்னிலையில் மேல்சாந்தி தாமோதரன் நம்பூதிரி  நடையை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்தினார். அப்போது அங்கு குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் ‘சுவாமியே சரணம் ஐயப்பா‘ என கோஷங்கள்  எழுப்பினர். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறவில்லை. இன்று முதல் மே 19ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உசபூஜை ஆகிய வழக்கமான  பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் காலை 11 மணி  வரை சுவாமிக்கு நெய்யபிஷேகம் நடைபெறும். இந்த பூஜைகள் 19ம் தேதி வரை நடக்கும். அன்றிரவு 10 மணியளவில் நடை சாத்தப்படுகிறது. அன்றுடன்  வைகாசி மாத பூஜை நிறைவடைகிறது. பின்னர் மீண்டும் பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக 20ம் தேதி மாலை நடை திறக்கப்படும். 21ல் பிரதிஷ்டை தின  பூஜைகள் நடக்கின்றன. அன்றிரவு நடை அடைக்கப்படும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum