Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஹிரு­ணிகா வீட்டின் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்: கட் அவுட்டுகள் கிழிப்பு

Go down

ஹிரு­ணிகா வீட்டின் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்: கட் அவுட்டுகள் கிழிப்பு Empty ஹிரு­ணிகா வீட்டின் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்: கட் அவுட்டுகள் கிழிப்பு

Post by oviya Wed Dec 10, 2014 1:00 pm

எதிரணிக்கு மாறிய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மேல் மாகாண சபை உறுப்­பி­னருமான ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திரவின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால், கழிவு எண்ணெய் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு கட் அவுட்டுகளும் கிழிக்கப்பட்டுள்ளன.
வெள்ளை வான் மற்றும் டிப்பன்டர் வாகனங்களில் வந்த நபர்களே இன்று புதன்கிழமை அதிகாலை மேற்படி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனக்கு பாரிய அநீதி இழைக்­கப்­பட்­டுள்ளது. இதனால் சுதந்­திரக் கட்­சியில் இருந்­து­ கொண்டே பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக நேற்று முன்தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum