தீண்டா திருமேனியனாக காட்சி தரும் படம்பக்கநாதர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
தீண்டா திருமேனியனாக காட்சி தரும் படம்பக்கநாதர்
யனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை.
ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர். அர்ச்சகர்கள் கூட சுவாமியைத் தொட்டு பூஜை செய்வதில்லை. கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி 3 நாட்கள் மட்டும், இவரது கவசம் களைந்து தைலாபிஷேகம் செய்யப்படும்.
பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். மூன்றாம் நாள் இரவில் மீண்டும், சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். வருடத்தில் இந்த மூன்று நாட்கள் மட்டுமே, சுவாமியின் சுயரூபகோலத்தை தரிசிக்க முடியும்.
மற்ற நாட்களில் சிவனின் லிங்க ரூபத்தைக் காண முடியாது. இம்மூன்று நாட்களும் பிரம்மா, விஷ்ணு, வாசுகி ஆகிய மூவரும் சிவனைப் பூஜிப்பதாக ஐதீகம்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கவரிமான் கொண்டை அணிந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காட்சி
» நன்மைகள் தரும் நவ திருப்பதிகள்
» அஷ்டலட்சுமி தரும் ஆற்றல்கள்
» ஞானம் தரும் கடவுள்
» லட்சியம் தரும் லட்சுமி
» நன்மைகள் தரும் நவ திருப்பதிகள்
» அஷ்டலட்சுமி தரும் ஆற்றல்கள்
» ஞானம் தரும் கடவுள்
» லட்சியம் தரும் லட்சுமி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya