திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி
திருத்தணி: ஆறு படை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு முருகன், சிறப்பு அலங்காரத்தில் காட்சிக் கொடுத்தார். அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி என பல காவடிகளை சுமந்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று முருகனை வழிபட்டனர்.
நாளை அதிகாலை ஆடி கிருத்திகை விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்து முருகனுக்கு அலங்காரம் செய்கின்றனர். இதை பார்க்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்றனர். நாளை மாலை 7 மணிக்கு முதல் நாள் தெப்ப விழா நடக்கிறது. இதில் முருகர், 3 முறை தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையில் பக்தர்கள் குவிந்தனர்
» தி.மலையில் இன்று அதிகாலை பரணி தீபம் : பக்தர்கள் பரவசம்
» வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையில் பக்தர்கள் குவிந்தனர்
» தி.மலையில் இன்று அதிகாலை பரணி தீபம் : பக்தர்கள் பரவசம்
» வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya