திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்ட திருவிழா கொடியேற்றம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்ட திருவிழா கொடியேற்றம்
திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, கொடிப்பட்டத்துக்கு அர்ச்சகர்கள் சிறப்புப் பூஜை செய்து, தீபாராதனைகள் நடத்தினர். பின்னர், கொடிப்பட்டம் மேள, தாளம் முழங்க நான்கு மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காலை 9 மணிக்கு கோயிலில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஆண்டாள், ரங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேரோட்டம் வருகிற 9ம் தேதி, ஆண்டாள் பிறந்த தினமான ஆடிப்பூர தினத்தன்று நடைபெற உள்ளது. பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேரோட்டத்திற்கு முன்னோட்டமாக நேற்றிரவு 16 சக்கர தேரோட்ட நிகழ்ச்சியும் நடந்தது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
» மயிலையில் பங்குனி பெருவிழா : கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
» திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா
» நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருவிழா துவக்கம்
» அம்மையார்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தேர் திருவிழா நடந்தது
» மயிலையில் பங்குனி பெருவிழா : கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
» திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா
» நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருவிழா துவக்கம்
» அம்மையார்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தேர் திருவிழா நடந்தது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya