கிருஷ்ண ஜெயந்தி : கோயில்களில் சிறப்பு பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

சென்னை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. வீடுகளில் கிருஷ்ணர் பாதம் வரைந்து மக்கள் கொண்டாடினர்.
கண்ணன் அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளை கிருஷ்ணன் போல் அலங்கரித்தும், அவர்களின்
பிஞ்சு பாதங்களை மா வில் நனைத்து, கால் தடங் களை வீட்டு வாசலிலிருந்து வரிசையாக பதிய வைப்பார்கள். கோலமிட்டு, பலகாரங் கள், பால், தயிர், வெண்ணெய், பழ வகைகளை படைத்து இறைவனை வழிபடுவார்கள்.
ராயப்பேட்டையில் கவுடியா மடம், மயிலை நந்தலாலா கோயில், கோபாலபுரம் கிருஷ்ணன் கோயில் தி.நகர் கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட எல்லா கோயில்களிலும் காலை 5 மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரங்கள் நடைபெற்று வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சோழிங்கநல்லூர் இஸ்கான் மையத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று மாலை பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கிருஷ்ண லீலா குறித்த கண்காட்சி, பக்தி சொற்பொழிவுகளும் நடைபெற்றன.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» புத்தாண்டு கொண்டாட்டம் : தேவாலயம், கோயில்களில் சிறப்பு வழிபாடு
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
» காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
» ராமேசுவரம் கோவிலில் சிறப்பு யாக பூஜை
» பிள்ளையார்பாளையம் ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம்
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
» காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
» ராமேசுவரம் கோவிலில் சிறப்பு யாக பூஜை
» பிள்ளையார்பாளையம் ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya