Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மதுரை ஆவணி மூலத்திருவிழா பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பக்தர்கள் குவிந்தனர்

Go down

மதுரை ஆவணி மூலத்திருவிழா பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பக்தர்கள் குவிந்தனர் Empty மதுரை ஆவணி மூலத்திருவிழா பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பக்தர்கள் குவிந்தனர்

Post by oviya Wed Dec 10, 2014 1:36 pm

மதுரை, : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் ஆவணி மூல விழாவில் பிட்டு திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டிலுள்ள சொக்கநாதர் கோயிலில் நடந்த பிட்டு திருவிழாவிற்காக நேற்றுக்காலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுவாமி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை, மீனாட்சி அம்மனுடன் மேளதாளங்கள் முழங்க பரிவாரங்களுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி புட்டுத்தோப்பு பகுதிக்கு வந்தனர். விழாவைக் காண அதிகாலையில் இருந்தே பக்தர்கள் புட்டுத்தோப்பில் திரண்டிருந்தனர். பிற்பகல் 3.22 மணிக்கு மேல் சொக்கநாதர் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பட்டர்களால் அரங்கேற்றப்பட்டது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
» இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையில் பக்தர்கள் குவிந்தனர்
» புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum