Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: ரணில்

Go down

தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: ரணில் Empty தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: ரணில்

Post by oviya Thu Dec 11, 2014 1:13 pm

தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் உறுதி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது இரண்டாம் தவணை ஆட்சிக் காலத்தின் போது ஊடக சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ளார்.

தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் நாட்டில் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி நிலைநாட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சந்திரனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
» ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும்!– திஸ்ஸ விதாரண
» ரணில் போட்டியிடவில்லையே என்ற கவலையில் ஜனாதிபதி!
» அரசாங்கத்திலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
» அரசியலில் பணம் சம்பாதிக்கும் அவசியம் கிடையாது!– ரணில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum