Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


கம்மன்பில விலகியமை கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது!– சம்பிக்க ரணவக்க

Go down

கம்மன்பில விலகியமை கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது!– சம்பிக்க ரணவக்க Empty கம்மன்பில விலகியமை கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது!– சம்பிக்க ரணவக்க

Post by oviya Thu Dec 11, 2014 1:21 pm

முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில கட்சியை விட்டு விலகியமை கட்சியை பாதிக்காது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில ஆளும் கட்சியுடன் மீள இணைந்து கொண்டமை குறித்து ஊடகங்களுக்கு சற்று முன்னர் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உதய கம்மன்பில என்பவர் மற்றுமொரு அரசியல் வாதி மட்டுமே.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கம்மன்பில மீள இணைந்து கொள்வதனால் ஜாதிக ஹெல உறுமயவிற்கோ எனக்கோ பிரச்சினை கிடையாது.

கம்மன்பில என்பவர் ஓர் சிறந்த அரசியல்வாதி. அவருக்கு எங்கள் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

தாம் நம்பும் கொள்கையின் அடிப்படையில் அவர் தீர்மானம் எடுத்திருக்கின்றார்.

கம்மன்பிலவின் தீர்மானம் தொடர்பில் எமக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் வருத்தம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

எனினும், கம்மன்பில தொடர்பில் இறுதியில் மக்களே தீர்மானிப்பார்கள் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மகிந்த ராஜபக்ஷ கொள்ளைக்காரன்: சம்பிக்க ரணவக்க சாடல்
» அரசியலமைப்பு திருத்தம் குறித்த ஆளும் கட்சியின் வாக்குறுதி நம்பக்கூடியதல்ல: சம்பிக்க ரணவக்க
» மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்தார் உதய கம்மன்பில! மஹிந்தவுக்கு பூரண ஆதரவு
» ஊவா மாகாண சபை ஐ.தே.கட்சிக்கு: ஹரின் பெர்ணான்டோ
» ஹசான் ஆளும் கட்சிக்கு பாய்ச்சல்! - கட்சி மாறிய தியாகராஜாவிற்கு எதிராக நடவடிக்கை! – கி.துரைராஜசிங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum