கும்பகோணம் அருகே பழமையான கோயிலில் அரிய குபேரன் சிலை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கும்பகோணம் அருகே பழமையான கோயிலில் அரிய குபேரன் சிலை
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த துக்காச்சியில் சிதிலமடைந்து காணப்பட்ட ஆபத் சகாயேஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள், அரசின் நிதி உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோயில் 12ம் நூற்றாண்டில் விக்கிரம சோழனால், திருப்பணி செய்யப்பட்ட தலம். இங்கு குபேரனின் கருங்கல் திருமேனி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் நந்திகேஸ்வரர், பலி பீடம், வலதுபுறம் கிழக்கு நோக்கியவாறு இரண்டரை அடி உயரத்தில் சிவகணம் போன்ற தோற்றத்தில் குபேரன் சிலை உள்ளது. சிலையை இதுவரை குண்டோதரன், பூதகணம், துவாரபாலகர் என்றே அழைத்தனர். ஆனால் தமிழகத்தில் உள்ள சில திருத்தலங்களில் மட்டுமே காணக்கூடிய அரிதான குபேரனின் சிலை என்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கும்பகோணம் ஆதி கும்பேஸ்வர சுவாமி கோயிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு
» திருக்கடையூர் அருகே அபிமுக்தீஸ்வரர் கோயிலில் பாலாலய விழா
» மீனாட்ஷி அம்மன் கோயிலும் அரிய தகவல்களும்
» திருப்போரூர் கோவில் தூணில் காணப்படும் நவாப் சிலை
» கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் பந்தகால் முகூர்த்தம்
» திருக்கடையூர் அருகே அபிமுக்தீஸ்வரர் கோயிலில் பாலாலய விழா
» மீனாட்ஷி அம்மன் கோயிலும் அரிய தகவல்களும்
» திருப்போரூர் கோவில் தூணில் காணப்படும் நவாப் சிலை
» கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் பந்தகால் முகூர்த்தம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya