சிதம்பரம் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சிதம்பரம் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா முக்கியமானது. மார்கழி மாதத்தில் நடக்கும் ஆருத்ரா திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்ற விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். பின்னர் மேளதாளத்து டன் வேத மற்றும் திருமுறை பாராயணங்கள் முழங்க பஞ்சமூர்த்திகள் உள் மற்றும் வெளி பிரகாரங்களில் வலம் வந்தனர். திருவிழா நடக்கும் 10 தினங்களும் காலை, மாலை இரு வேளைகளும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறும். முக்கிய விழாக்களான தேர் திருவிழா வரும் 17ம் தேதியும், ஆருத்ரா தரிசன விழா வரும் 18ம் தேதியும் நடக்கின்றன.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழா தொடங்கியது
» சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
» தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா : பக்தர்கள் தரிசனம்
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது
» லிங்கேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா
» சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
» தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா : பக்தர்கள் தரிசனம்
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது
» லிங்கேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya