Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


நடராஜர் கோயிலில் ஆருத்ரா உற்சவம்

Go down

நடராஜர் கோயிலில் ஆருத்ரா உற்சவம் Empty நடராஜர் கோயிலில் ஆருத்ரா உற்சவம்

Post by oviya Thu Dec 11, 2014 2:09 pm

காஞ்சிபுரம் நாகலூத்து தெருவில் உள்ள சிவகாமி சமேத நடராஜர் கோயிலில் ஆருத்ரா உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு சிறப்பு ஹோமம், 3 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. இதையடுத்து, வேகவதி ஆற்றின் வடக்கு திசையில் உள்ள நடராஜர் சிலைக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், மோர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு நடராஜன் அலங்கரிக்கப்பட்டு காந்திரோடு, காமராஜர்வீதி, ராஜவீதிகளில் வீதிஉலா வந்தார். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum