Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


பிள்ளையார்பாளையம் ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம்

Go down

பிள்ளையார்பாளையம் ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் Empty பிள்ளையார்பாளையம் ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம்

Post by oviya Thu Dec 11, 2014 2:16 pm

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் ருத்ரகோட்டீஸ்வரர் கோயில் உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு இக்கோயிலில் நேற்று சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. வெள்ளியிலான நாக ஆபரணம் அணிவிக்கப்பட்டு சிறப்பு யாகங்களும், பூர்ணாஹுதியுடன் தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து ருத்ரகோட்டீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் போன்ற வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. தீபாராதனையும் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட மொத்த கூட்டுறவு சங்க இயக்குனர் ரங்கநாதன் கலந்து கொண்டு கோயிலில் உளவாற பணி செய்யும் 20 பேருக்கு வேட்டி,சேலைவழங்கினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிருபாகரன், ஜோதிட மணவாளன் மற்றும் புதுப்பாளையதெருவை சேர்ந்த பிரதோஷ குழுவினர் செய்திருந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum