Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா

Go down

விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா Empty விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா

Post by oviya Thu Dec 11, 2014 2:27 pm

வேதாரண்யம் : வேதாரண்யம் பகுதிகளில் உள்ள விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. வேதாரண்யம் நகரில் உள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் விநாயகருக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் வேதாரண்யம் நகரில் உள்ள கற்பக விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், சேது சாலையில் உள்ள சித்தி விநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞான விநாயகர், வேதாரண்யம் கோயிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum