தென்காளஹஸ்தி சிவாலயத்தில் பிரதோஷ விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
தென்காளஹஸ்தி சிவாலயத்தில் பிரதோஷ விழா
நாகர்கோவில் : ஈத்தாமொழி அருகே உள்ள இலந்தையடிதட்டு பகுதியில் தென் காளஹஸ்தி சிவாலயம் உள்ளது. இங்கு பரிகார பூஜை மற்றும் பிரதோஷ விழா நாளை (28ம் தேதி) நடக்கிறது. நாளை மாலை 4.30 மணிக்கு தென் காளஹஸ்தி சிவனுக்கு 21 வகையான அபிஷேக பூஜை நடக்கிறது. மாலை 7 மணிக்கு ராகு, கேது அபி ஷேக பூஜை, சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து சனி, செவ்வாய், காயத்ரி மந்திர பூஜை நடக்கிறது. மங்காவிளை ஊர் செந்தில்குமார் ரெங்கநாதன் குழுவினரின் பக்தி இன்னிசையும் நடக்கிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா
» பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
» பவானியில் நவராத்திரி உற்சவ விழா
» திருப்பதியில் ரத சப்தமி விழா
» வீரபத்ர கோயிலில் மைலார் விழா
» பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
» பவானியில் நவராத்திரி உற்சவ விழா
» திருப்பதியில் ரத சப்தமி விழா
» வீரபத்ர கோயிலில் மைலார் விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya