Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


வெள்ளை விநாயகர் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா

Go down

வெள்ளை விநாயகர் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா Empty வெள்ளை விநாயகர் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா

Post by oviya Thu Dec 11, 2014 2:45 pm

செம்பனார்கோவில் : நாகை மாவட்டம் செம்பனார்கோவில் குமரன் தெரு வில் வெள்ளை விநாயகர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கும்பாபிஷேக விழா நாளை (6ம்தேதி) நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்றுமுன்தினம் விக்னேஷ்வர பூஜை மற்றும் கணபதியாகத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று காலை 8 மணிக்கு நவக்கிரக யாகம், மகாலெட்சுமி யாகம் நடந்தது. மாலை 5 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. இன்று (புதன் கிழமை) காலை, மாலை 2ம் மற்றும் 3ம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, பிரும்மசாரி பூஜை, தீபலெட்சுமி பூஜை ஆகிய பூஜைகள் நடக்கிறது. நாளை (6ந் தேதி) காலை 5.30 மணிக்கு 4ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை 9.15 மணிக்கு புனித நீர் அடங்கிய கடம் ஊர்வலமும், காலை 9.30 மணிக்கு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை திருப் பணி குழுவினர் மற்றும் திருப்பூர் குமரன் செங்குந்தர் நலச் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை நடக்கிறது
» மதுரை, மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா
» கொட்டையூர் அகத்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா
» வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum