Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா

Go down

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா Empty திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா

Post by oviya Thu Dec 11, 2014 2:48 pm

திருக்காட்டுப்பள்ளி : திருக்காட்டுப்பள்ளி சவுந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீஅக்னீஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழா நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை சுவாமி, அம்பாளுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சவுந்தரநாயகி அம்பாள் பிறந்த ஊராக கருதப்படும் நாகாச்சி கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு நாதஸ்வர கச்சேரியுடன் அழைத்து சென்றனர்.

நாகாச்சியில் இரவு தங்கிய சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள், நாதஸ்வர கச்சேரி நடந்தது. பின்னர் நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மாப்பிள்ளைக்கு (சுவாமிக்கு) பெண்வீட்டார் கட்டு சோறு கட்டி கொடுத்து திருக்காட்டுப்பள்ளி கோயிலுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் நாகாச்சி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மாசி மகா சிவராத்திரி திருவிழா : ராமேஸ்வரத்தில் தேரோட்டம்
» குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா
» கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் மாசி உற்சவம்
» நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருவிழா துவக்கம்
» அம்மையார்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தேர் திருவிழா நடந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum