Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா தொடங்கியது

Go down

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா தொடங்கியது Empty காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா தொடங்கியது

Post by oviya Thu Dec 11, 2014 3:04 pm

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 20ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பவளக்கால் சப்பரம், சூரியபிரபை, பூத வாகனம், நாக வாகனம், வெள்ளி அதிகார நந்தி, அறுபத்து மூவர் நாயன்மார்கள் வீதியுலா, ரத உற்சவம், ஆள்மேல் பள்ளக்கு, சபாநாத தரிசனம், கந்தப்படி உற்சவம், பூருஷ மிருக வாகனம், தீர்த்தவாரி, 108 கலச அபிஷேகம், சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

இதுபோல் சிம்ம வாகனம், சந்திரபிரபை, தங்கமயில் வாகன உற்சவம், வெள்ளி இடப வாகனம், கைலாஷ பீட ராவண வாகனம், வெள்ளித் தேர், குதிரை வாகனம், வெள்ளி மாவடி சேவை, திருக்கல்யாண உற்சவம், உத்திரகோடி விமானம், பஞ்சமூர்த்திகள், யானை வாகனம், திருமறை உற்சவம் உள்ளிட்டவை நடக்கிறது. தினமும் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கேசவனராஜன், உபயதாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா:ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்
» வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» பழநியில் பங்குனி உத்திர விழா : இன்று மாலை தேரோட்டம்
» திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum