Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜை முருங்கனில் கைது

Go down

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜை முருங்கனில் கைது Empty சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜை முருங்கனில் கைது

Post by oviya Fri Dec 12, 2014 12:41 pm

சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் முருங்கன் பிச்சகுளம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஆடை விற்பனையில் ஈடுபட்டு வந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீசா அனுமதியின்றி இலங்கையின் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி சந்தேக நபர் நாட்டில் தங்கியிருந்தாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த 33 வயதான இந்த நபர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.


oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?
» இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதியைச் சந்தித்தார்
» சீனாவின் கடல் பிரதேச நகர்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது: இந்திய கடற்படை தளபதி
» விடுதலைப்புலிகளின் புலனாய்வு உறுப்பினர் கைது
» ஆடை விற்பனை செய்த இரண்டு இந்தியர்கள் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum