Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஊவா மாகாண சபை ஐ.தே.கட்சிக்கு: ஹரின் பெர்ணான்டோ

Go down

ஊவா மாகாண சபை ஐ.தே.கட்சிக்கு: ஹரின் பெர்ணான்டோ Empty ஊவா மாகாண சபை ஐ.தே.கட்சிக்கு: ஹரின் பெர்ணான்டோ

Post by oviya Fri Dec 12, 2014 12:42 pm

ஊவா மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை அடுத்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றும் என அந்த மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் சில உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைய உள்ளதால், இந்த மாற்றம் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சென்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவரின் வாக்கு வங்கி பூஜ்ஜியம் எனவும் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதற்காக அரசாங்கத்தில் இருந்து வந்த இரண்டு பேரின் வாக்கு வங்கியானது 10 லட்சத்தையும் தாண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கம்மன்பில விலகியமை கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது!– சம்பிக்க ரணவக்க
» ஹசான் ஆளும் கட்சிக்கு பாய்ச்சல்! - கட்சி மாறிய தியாகராஜாவிற்கு எதிராக நடவடிக்கை! – கி.துரைராஜசிங்கம்
» சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினருக்கு மரண தண்டனை
» கிழக்கு மாகாண சபைக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு
» வட மாகாண சபையிலும் ரிசாத்தின் கட்சி தனித்து இயங்க முடிவு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum