பாளை கோபாலசாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பாளை கோபாலசாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்
நெல்லை : பாளை ராஜகோபாலசாமி கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவ விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் சந்திரபிரபை வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடந்தது. 10ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். 4 ரதவீதிகளிலும் சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இன்று பகல் 11 மணிக்கு தாமிரபரணி நதியில் தீர்த்தவாரியுடன் பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேரோட்டம்
» பழநியில் பங்குனி உத்திர விழா : இன்று மாலை தேரோட்டம்
» மயிலையில் பங்குனி பெருவிழா : கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
» வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
» பழநியில் பங்குனி உத்திர விழா : இன்று மாலை தேரோட்டம்
» மயிலையில் பங்குனி பெருவிழா : கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
» வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya