Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

Go down

காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை Empty காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

Post by oviya Fri Dec 12, 2014 1:32 pm

மேற்கு மாம்பலம், உமாபதி தெருவில் உள்ள மெட்ராஸ் காளியம்மன் கோயிலில் இன்று (07.04.2014) காலை 7 மணிக்கு அன்னபூரணி பூஜை நடக்கிறது.

நிகழ்ச்சிகள் விபரம்:

1. காலை 10 மணிக்கு சண்டி பாராயணம்.

2. 11 மணிக்கு சண்டி பாராயணம்.

3. 11.30 மணிக்கு போக் ஆரத்தி.

4. பகல் 12 மணிக்கு பிரசாத விநியோகம்.

5. 12.30 மணிக்கு அன்னபூரணி ஹோமம்.

6. 1 மணிக்கு அன்னதானம்.

இரவு 7.30 மணிக்கு சந்தியா ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 9ம் தேதி காலை 9 மணிக்கு இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum