முருகனின் பனிரெண்டு ஆயுதங்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
முருகனின் பனிரெண்டு ஆயுதங்கள்
சூரபத்மனை அழிக்க முருகப்பெருமானுக்கு பல்வேறு ஆயுதங்கள் தேவைப்பட்டன. எனவே சிவபெருமான் முருகனை அழைத்து பனிரெண்டு ஆயுதங்களை கொடுத்தார். இவற்றோடு சக்தியின் அம்சமான சக்தி ஆயுதத்தையும் (வேலாயுதம்) சக்தியின் மூலம் தரச் செய்தார்.
இவ்வாறாக முருகனின் பனிரெண்டு கரங்களுக்கும் பனிரெண்டு வகை ஆயுதங்கள் சிவசக்தியரால் தரப்பட்டன. இவற்றை முருகன் பூலோகத்திற்கு வந்து பனிரெண்ட தலங்களில் லிங்கம் ஸ்தாபித்து, சிவ சக்தியர்களை வணங்கி அந்த 12 ஆயுதங்களையும் பெற்று சூரனையும் அவன் சகோதரர்களையும் அவன் சேனைகளையும் போரிட்டு வென்றார்.
இவற்றில் சிக்கலில் தான் சக்தியை வணங்கி சக்தி வேலைப் பெற்றார். மற்ற பதினோரு தலங்கள் திருப்பரங்குன்றம், பெருவேளூர், புள்ளிருக்கு வேளூர், திருவிழிமிழலை, கீழ் வேளூர், திருசேய்ஞலூர், கூந்தலூர், திருச்செங்கோடு, திருப்பந்துறை, திருமுருகன்பூண்டி, திருமயிலாடி எனும் தலங்களாகும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» லட்சுமியின் பனிரெண்டு பெயர்கள்
» முருகனின் மூவகை சக்திகள்
» முருகனின் அசுர மயில்
» முருகனின் தோஷம் போக்கிய தலம்
» நோய் தீர்க்கும் முருகனின் சந்தனம்
» முருகனின் மூவகை சக்திகள்
» முருகனின் அசுர மயில்
» முருகனின் தோஷம் போக்கிய தலம்
» நோய் தீர்க்கும் முருகனின் சந்தனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya