Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


சூரியன் வழிபட்ட தலம்

Go down

சூரியன் வழிபட்ட தலம் Empty சூரியன் வழிபட்ட தலம்

Post by oviya Tue Dec 02, 2014 1:46 pm

பரிதி' என்றால் சூரியன்; `நியமம்' என்றால் கோவில். இதுவே பரிதியப்பர் கோவில் என ஆகி இன்று மக்களால் பருத்தியப்பர் கோவில் என அழைக்கப்படுகிறது. இது சூரியன் வழிபட்ட தலம். சூரியன் வழிபடும் உருவம் கோவிலில் உள்ளது.

இறைவன் பெயர் பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர்; இறைவியின் பெயர் மங்களாம்பிகை, சூரிய குலத்தில் தோன்றிய சிபிசக்கரவர்த்தியால் இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது. சூரியன் தன்னைத்தானே ஆத்ம பூஜை செய்து கொண்ட பஞ்ச பாஸ்கர திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

இக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் 17, 18, 19 தேதிகளில் காலை 6 மணி முதல் 6.15 வரை சூரியனுடைய ஒளிக்கதிர்கள் சுவாமி மேல் விழுந்து சூரிய பூஜை நடைபெற்று வருகிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum