Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


ஊத்துக்கோட்டை: வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Go down

ஊத்துக்கோட்டை: வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் Empty ஊத்துக்கோட்டை: வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Post by oviya Tue Dec 02, 2014 1:58 pm

ஊத்துக்கோட்டை அருகே உள்ள எல்லம்பேட்டையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வெங்கடேச பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நாராயணவனம் சிவஸ்ரீ ரவிசந்திர குருக்கள் தலைமையில் நேற்று நடந்தது.

மாலையில் சாமி வீதிஉலா நடந்தது. செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி பிள்ளையார் கோயில் தெருவில் வேம்பு மகமாரியம்மன் கோவில் உள்ளது. பழுதடைந்த நிலையில் இருந்த அந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

சிவாச்சாரியார் ரவி குழுவினர் மந்திரங்கள் ஓத புனித நீரை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மக்கள் தொண்டு நிறுவனர் கோ.ப.அன்பழகன் கோபுர கலசத்தின் மீது ஊற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து அவர் 2 வெள்ளைப்புறாக்களை பறக்கவிட்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊத்துக்கோட்டை: வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
» வளசரவாக்கம் வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 15–ந் தேதி நடக்கிறது
» குடவாசல் அருகே ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
» கேளம்பாக்கம் தையூர் செங்கண்மாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
» வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum