தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றல் இன்றுடன் முடிவு
Page 1 of 1

ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை ஏற்கும் திகதி இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இந்த காலஅவகாசம் மீள நீடிக்கப்படமாட்டாதென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ அமரதாஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு டிசம்பர் 23 ஆம், மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
தபால்மூல வாக்காளர்களின் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் 12 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டு, 15 ஆம் திகதியளவில் விநியோகிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
டிசம்பர் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் தபால்மூலம் வாக்களிக்க முடியாதவர்கள், டிசம்பர் 30 ஆம் திகதி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தமது வாக்குகளை பதிவுசெய்ய முடியும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ அமரதாஸ சுட்டிக் காட்டியுள்ளார்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கட்டுப்பணம் செலுத்துதல் இன்றுடன் நிறைவு: வேட்பு மனுத்தாக்கல் நாளை!
» வட மாகாண சபையிலும் ரிசாத்தின் கட்சி தனித்து இயங்க முடிவு?
» மகிந்தவா? மைத்திரியா: இறுதி முடிவு ரவூப் ஹக்கீம் கையில்!
» தபால் மூலம் வாக்களிக்க ஆறு லட்சத்திற்கும் அதிகமானனோர் விண்ணப்பம் - அடையாள அட்டைகளை வழங்கும் நடமாடும் சேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya