மைத்திரிபால ஆதரவாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன!
Page 1 of 1

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களின் தொலைபேசி அழைப்புகள் இடைமறித்து ஒட்டுக்கேட்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மகிந்த பாலசூரிய, மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் 27 பேரினது தொலைபேசி அழைப்புக்களை ஒட்டுக்கேட்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி மிரிஹான பொலிஸ் நிலையத்தில் புதிய பிரிவு ஒன்று அமைக்கப்பபட்டு இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
மூன்று பிரிவுகளாக - ஒரு பிரிவிற்கு 8 மணித்தியாலங்கள் என்ற அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் தொலைபேசி உரையாடல்களை கேட்டு பதிவுசெய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மைத்திரிபால வைத்தியசாலையில் அனுமதி
» மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவார்!- சரத் என் சில்வா
» மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கிறதா இந்தியா?
» ஜனாதிபதி ஒரு மனிதராக செயற்படவில்லை!- மைத்திரிபால
» மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya