Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


லட்சுமி பூஜை செய்யுங்கள்

Go down

லட்சுமி பூஜை செய்யுங்கள் Empty லட்சுமி பூஜை செய்யுங்கள்

Post by oviya Thu Dec 04, 2014 2:24 pm

"அட்சயம்`' என்றால் "வளர்வது'' என்று பொருள். அட்சய திருதியை தினத்தன்று நாம் எந்த பொருள் வாங்கினாலும் அது பல மடங்கு வளரும், பெருகும் என்பது ஐதீகம். எனவே தான் அட்சய திருதியை திருநாளை அள்ள அள்ள குறையாமல் அள்ளித்தரும் அற்புத திருநாள் என்று போற்றுகின்றனர்.

அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் 10 சதவீதம் தானம் தர்மம் செய்தாலே, அது 10 மடங்கு பெருகி உங்களுக்கு 100 சதவீத புண்ணியத்தை தேடித்தரும். இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

இதனால் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். எனவே காலை, மாலை இரு நேரமும் மறக்காமல் லட்சுமி பூஜை செய்யுங்கள். மகாலட்சுமி படம் முன்பு நெய்தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். நிச்சயம் அலைமகள் உங்கள் வீட்டில் அவதரிப்பாள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum