Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


அரசாங்கத்திற்கு தாவ தயாராகும் ஜனநாயக கட்சியின் பிரதி தலைவர்!

Go down

அரசாங்கத்திற்கு தாவ தயாராகும் ஜனநாயக கட்சியின் பிரதி தலைவர்! Empty அரசாங்கத்திற்கு தாவ தயாராகும் ஜனநாயக கட்சியின் பிரதி தலைவர்!

Post by oviya Fri Dec 05, 2014 12:23 pm

சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியின் பிரதி தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
கெட்டகொட இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தில் உயர் பதவியை வகிக்கும் உறுப்பினர் ஒருவருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜயந்த கெட்டகொடவுடன் ஜனநாயக கட்சியை சேர்ந்த மேலும் சில மாகாண சபை உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சரத் பொன்சேகாவின் சிவில் உரிமை இரத்து செய்யப்பட்ட பின்னர், ஏற்பட்ட வெற்றிடத்தை அடுத்தே ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

எனினும் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிட்ட ஜே.வி.பியின் லக்ஷ்மன் நிபுண ஆராச்சியே நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்!
» தவறுதலாக எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு சென்ற மல்சா குமாரதுங்க
» யாழில் பல்வேறு திட்டங்களுக்கு புளொட் தலைவர் சித்தார்த்தன் உதவி
» ஆளும் கட்சியின் மற்றுமொரு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது
» எதிரணிக்கு தாவ போகும் ஆளும் கட்சியின் காலி மாவட்ட எம்.பி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum