புதிய தொழில் தொடங்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உகந்த நேரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நாள், நட்சத்திரம் பார்ப்பது நல்லது. ஆனால் விஜயதசமி அன்று நட்சத்திரம் பார்க்காமல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். புதிய தொழில் தொடங்குபவர்களும் இந்த நாளை பயன்படுத்தலாம்.
இந்த ஆண்டு விஜயதசமி அக்டோபர் மாதம் 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. அன்று அதிகாலை 3.46 மணிக்கே தசமி திதி தொடங்கி விடுவதால் வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே புதிய தொழிலை தொடங்கலாம்.
அன்றைய தினம் காலை 9-15 மணி முதல் 10-15 மணி வரையிலும், மாலை 4-45 மணி முதல் 5-45 மணி வரையிலும் நல்ல நேரம். இந்த காலத்தில் குழந்தைகள் கல்வி கற்கவும் புதிய தொழில் தொடங்கவும் பயன்படுத்தலாம்.
காலையில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம் இதனை விட்டால் கவுரி நல்ல நேரம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை உள்ளது. இந்த நேரத்தையும் பயன்படுத்தலாம். 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு காலம். பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை எமகண்டம். இந்த நேரத்தை கண்டிப்பாக தவிர்க்கவும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» வித்யாரம்பம் தொடங்க ஏற்ற நேரம்
» நல்ல தொழில் அமைய, அமைந்த தொழில் சிறப்படைய...
» செய்யும் தொழில் விருத்தி பெற பரிகாரம்
» சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை விரதம்
» சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை விரதம்
» நல்ல தொழில் அமைய, அமைந்த தொழில் சிறப்படைய...
» செய்யும் தொழில் விருத்தி பெற பரிகாரம்
» சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை விரதம்
» சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை விரதம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya