Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


கல்வி தரும் சுபத்ராதேவி

Go down

கல்வி தரும் சுபத்ராதேவி Empty கல்வி தரும் சுபத்ராதேவி

Post by oviya Fri Dec 05, 2014 12:44 pm

நவமி திதிக்கு உரித்தான அன்னை சுபத்ரை ஆவாள். இவரை நவராத்திரி விழாவின் 9-ம் நாள் (2-ந்தேதி வியாழக்கிழமை) வழிபடுதல் வேண்டும். சுபத்ரா தேவியானவள் பத்து வயதுக் குழந்தை தோற்றத்தில் இருப்பவள்.

நவமி திதியில் பத்து வயதுக் குழந்தையை அழைத்து வந்து, சுபத்ரை தேவியாய் பாவித்து ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.

நவராத்திரி நவமி திதிநாளில் ஸ்ரீஹயக்ரீவப் பெருமானை அனைவரும், குறிப்பாகப் படிக்கும் பிள்ளைகள் வணங்கித் துதித்தால் சிறந்த பலன்களைப் பெறலாம்.

அன்று ஸ்ரீஆதிசங்கரர் அளித்த சவுந்தர்ய லஹரியில் 41-ல் இருந்து 100 வரை உள்ள பாடல்களைப் பாட வேண்டும். அன்னை சுபத்ரையை வணங்கினால் அனைத்து இஷ்ட, காம்ய சித்திகளையும் அளிப்பாள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum