தா.பேட்டையில் வேணுகோபால் சுவாமி கோவிலில் சுதர்சன ஹோமம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
தா.பேட்டையில் வேணுகோபால் சுவாமி கோவிலில் சுதர்சன ஹோமம்
தா.பேட்டை வேணு கோபால் சுவாமி திருக்கோவிலில் நடைபெற்றுவரும் திருப்பணி விரைந்து நடைபெற சுதர்சன ஹோமம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு புண்ணியதானம், கணபதிபூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி, சரஸ்வதி நவக்கிரகபூஜை, யாகவேள்வி செய்து சுதர்சன ஹோமம் நடைபெற்றது.
வேணுகோபால் சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணி பல்வேறு காரணங்களால் தாமதமடைந்து வருகிறது. குடமுழுக்கு திருப்பணி விரைந்து முடியவும், விவசாயம் செழித்திடவும், மக்கள் சுபீட்சமுடன் வாழ்ந்திடவும் சுதர்சனஹோமம் நடத்தப்பட்டது.
யாகவேள்வியில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீரை உற்சவ தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் தொழிலதிபர்கள் தலைமலை, துரைச்செல்வன், ரவிக்குமார், பாஸ்கர், முத்து, ரவி, பாபு. சுந்தர், வார்டு உறுப்பினர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» குருந்தமலை வேலாயுத சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
» மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் : நாளை வெண்ணைத்தாழி உற்சவம்
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
» ஹோமம் செய்வதால் கிடைக்கம் பலன்
» தமிழ் மாத பிறப்பையொட்டி சிவசூரியபெருமான் கோயிலில் சிறப்பு ஹோமம், அபிஷேகம்
» மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் : நாளை வெண்ணைத்தாழி உற்சவம்
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
» ஹோமம் செய்வதால் கிடைக்கம் பலன்
» தமிழ் மாத பிறப்பையொட்டி சிவசூரியபெருமான் கோயிலில் சிறப்பு ஹோமம், அபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya