முருகப்பெருமானின் ஆறு முகங்களுக்கும் தனித்தனியே பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
முருகப்பெருமானின் ஆறு முகங்களுக்கும் தனித்தனியே பூஜை
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ளது முத்துக்குமார சுவாமி திருக்கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், ஆறு முகங்களுடன் ஆறுமுகனாக காட்சியளிக்கிறார். இந்த முருகப்பெருமானின் ஆறு முகங்களுக்கும் தனித்தனியே தீபாராதனை காட்சி பூஜை நடைபெறுவதே இந்த ஆலயத்தின் சிறப்பாக உள்ளது.
இது போன்று ஆறு முகங்களுக்கும் தனித்தனியாக எந்த ஆலயத்திலும பூஜை நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு முருகப்பெருமானுக்கு மயில் வாகனம் இல்லை.
இடும்பன் வாகனமாக இருக்கிறார். ஆலய விழாக்களின் போதும், இடும்பன் மீது அமர்ந்தே முருகப்பெருமான் வீதி உலா வருகிறார். இந்த ஆலயத்தில் மற்றொரு சிறப்பும் உள்ளது.
அதாவது பொதுவான அனைத்து கோவில்களிலும் பிரம்மா நின்ற கோலத்தில் தான் காட்சி தருவார். ஆனால் இங்கு அமர்ந்த கோலத்தில் இரண்டு கைகளையும் கூப்பி இறைவனை வணங்கிய நிலையில் காணப்படுகிறார்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆயுத பூஜை ஆயுத பூஜை
» ஐயப்பன் திருவிளக்கு பூஜை
» அதிகாலையில் அர்த்தஜாம பூஜை
» லட்சுமி பூஜை செய்யுங்கள்
» அஷ்டமி விரத பூஜை அவசியம்
» ஐயப்பன் திருவிளக்கு பூஜை
» அதிகாலையில் அர்த்தஜாம பூஜை
» லட்சுமி பூஜை செய்யுங்கள்
» அஷ்டமி விரத பூஜை அவசியம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya