சக்கர தீர்த்தம் சக்கர தீர்த்தம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சக்கர தீர்த்தம் சக்கர தீர்த்தம்
ஒரு சமயம் பத்மனாபன் என்ற பெயர் கொண்ட பக்தன் ஒருவன் சம்சார வாழ்க்கையில் விரக்தியுற்று ஸ்ரீவேங்கடேஸ்வரரின் ஆலயத்திலிருந்து சிறிது தூரத்தில் வடமேற்கு திக்கிலே ஒரு குடில் அமைத்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தான்.
அந்த தபஸ்வி காட்டிலே கிடைத்த கனி, கிழங்கு வகைகளைத் தின்று சிறிது காலமும், இன்னும் சிறிது காலம் இலை தழைகளைத் தின்று கொண்டும் கொஞ்ச நாள் ஏதும் புசிக்காமலும் தவத்தில் மூழ்கியிருந்தான்.
அப்படியிருக்கையில் ஒரு நாள் வேங்கடேஸ்வர சுவாமி அவனுக்குக் காட்சியளித்து, "உனக்கு என்ன வேண்டுமோ கேள்'' என்று கூறவே, மனமகிழ்ந்த துறவி "சுவாமீ! சதா சர்வ காலமும் உன் சேவையைத் தவிர மற்றொன்று எனக்குத் தேவையில்லை'' என்றார்.
ஒரு நாள் ராட்சதன் ஒருவன் பத்மனாபனை விழுங்கிவிட நெருங்கியபொழுது ஸ்ரீவேங்கடேஸ்வரன் தன் சக்கரத்தை வீசியெறிந்து அந்த அரக்கனை அழித்து விட்டான். அன்றிலிருந்து இந்த தீர்த்த ஸ்தலம் சக்கர தீர்த்தம் என்று பிரசித்தி பெற்றது. இதில் நீராடினால் ஏழுமலையான் அருளால் தடைகள் விலகும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» குமாரதாரா தீர்த்தம் குமாரதாரா தீர்த்தம்
» பல்குண தீர்த்தம் பல்குண தீர்த்தம்
» கபில தீர்த்தம் கபில தீர்த்தம்
» தும்புர தீர்த்தம் தும்புர தீர்த்தம்
» புண்ணியம் தரும் புஷ்கரிணி தீர்த்தம்
» பல்குண தீர்த்தம் பல்குண தீர்த்தம்
» கபில தீர்த்தம் கபில தீர்த்தம்
» தும்புர தீர்த்தம் தும்புர தீர்த்தம்
» புண்ணியம் தரும் புஷ்கரிணி தீர்த்தம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya