Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


பதினாறு பேறுகள் கிட்டும் ஸ்ரீசக்கர வழிபாடு

Go down

பதினாறு பேறுகள் கிட்டும் ஸ்ரீசக்கர வழிபாடு Empty பதினாறு பேறுகள் கிட்டும் ஸ்ரீசக்கர வழிபாடு

Post by oviya Sat Dec 06, 2014 10:53 am

திருப்போரூர் கோவில் உட்பிரகாரத்தின் வடகிழக்கில் சிதம்பர சுவாமிகள் அமைத்துள்ள யந்திர ஸ்தாபனமாகிய ஸ்ரீசக்கரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதில் விநாயகர், வள்ளி– தெய்வானையுடன் கூடிய முருகர், சிவன், உமையவள், சண்டேசர், அஷ்டதிக் பாலகர், பைரவர்களுக்கு உரிய மந்திர எழுத்துகள் பொறிக்கப்பட்டு, எழுந்தருளச் செய்துள்ளனர்.

கூர்மம், அஷ்டநாகம், அஷ்டகஜங்கள், கணங்கள் ஆகியவை கொண்ட பீடத்தில் இச்சக்கரம் அமைந்துள்ளது. தினமும் இதற்கு பூஜைகள் நடைபெற்றாலும், கந்தசஷ்டி ஆறு நாட்களிலும் விசேஷ அபிஷேகமும், யந்திர மாலா சிறப்பு பூஜையும் செய்யப்படுகின்றன.

இந்தச்சக்கர ஸ்தாபனத்தை வாசனை மலர்கள் தூவி, நெய்தீபம் ஏற்றி, தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால் பதினாறு வகைப்பேறுகளும் கிட்டும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum