கேளம்பாக்கம் தையூர் செங்கண்மாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கேளம்பாக்கம் தையூர் செங்கண்மாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கேளம்பாக்கம் தையூர் செங்கண்மால் செங்கண் மாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கும்பாபிஷேகம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு மரகதம்குமரவேல், எம்.பி., தையூர் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல், ஒன்றிய குழு துணைதலைவர் விஜயன் மற்றும் கிராமமக்கள் உதவி யுடன் பணிகள் நடைபெற்று வந்தன.
இதை தொடர்ந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 4 கால பூஜைகளும், கலசம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீர் கலசத்தில் ஊற்றப் பட்டது. நிகழ்ச்சியில் மரகதம் குமரவேல்,எம்.பி., மனோ கரன்,எம்.எல்.ஏ., ஒன்றியகுழு தலைவர் ஜெயகோமதிரகு,
துணைதலைவர் கே.விஜயன், தையூர்ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.குமரவேல், நாவலூர் தலைவர் வி.ரகு, கிராமமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் வேதமூர்த்தி செய்திருந்தார்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» பாபநாசம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» திருப்போரூர் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம்
» செங்கோட்டை ஸ்ரீ சங்கரவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» ஊத்துக்கோட்டை: வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
» பாபநாசம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» திருப்போரூர் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம்
» செங்கோட்டை ஸ்ரீ சங்கரவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» ஊத்துக்கோட்டை: வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya