வண்ணாங்குளம் கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் குடுமி குடிசை கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.
இதையொட்டி நேற்று சுவாமி கரிக்கோல ஊர்வலம் நடந்தது. மாலை 5மணிக்கு மணிக்கு அனுக்ஜை, விக்னேஷ்வர பூஜையுடன் முதல் கால யாகபூஜை நடந்தது.
இதையடுத்து காலை 2ம் கால யாகபூஜை தத்துவார்ச்சனை, நாடி சந்தான பூஜைகள் நடத்தப்பட்டு கும்பகலசம் எடுத்துச் சென்று 7.15 மணிக்கு கோவில் விமானத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மூலவருக்கு மகாஅபிஷேகம், தீபாராதனை, ஆகியவை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் வண்ணாங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ், முன்னாள் தலைவர் ரமேஷ், ஓய்வு பெற்ற பேராசிரியர் ராமகிருஷ்ணன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை வார்டு உறுப்பினர்கள் சுப்பிரம ணியன், நாட்டாண்மைகள் கார்த்திகேயன், சம்பத் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பாபநாசம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» சிவகாசி அருகே விநாயகர்–காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» புன்னம் சத்திரம் சிவ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» வேட்டமங்கலம் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
» சிவகாசி அருகே விநாயகர்–காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» புன்னம் சத்திரம் சிவ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» வேட்டமங்கலம் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya