Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மதுரை, மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா

Go down

மதுரை, மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா Empty மதுரை, மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா

Post by oviya Sat Dec 06, 2014 11:04 am

மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்றுபாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பேருந்து நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்கு முக விசாலாட்சி விநாயகர் திருக்கோவிலில் மாதந்தோறும் சங்கடகர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

இந்த மாதம் சங்கடகர சதுர்த்தி நாளை காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடை பெறுகிறது.
பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி, 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா சிறப்பாக செய்து வருகிறார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை நடக்கிறது
» விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
» வெள்ளை விநாயகர் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா
» சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» கீழ வண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் நாளை தொடங்குகிறது நவராத்திரி விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum