சுவாமிமலை மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

சுவாமிமலை 4–வது வார்டு தெருவில் ஸ்ரீமதுர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் நடைபெற்றது.
இதில் சுவாமி மலை பேரூராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம்குமார், பேரூராட்சி துணை தலைவர் கோ.வி. கல்யாணகுமார், அ.தி.மு.க. நகர செயலாளர் ரெங்கராஜ், கிட்டு பத்தர் ஜூவல்லரி உரிமையாளர் பி.கே. கோபாலன், தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், வக்கீல் விஜயகுமார், கிரிவல கமிட்டி செயலாளர் சிவசங்கரன், கவுன்சிலர்கள் சங்கர், செந்தில் குமரன், சத்திய மூர்த்தி, சத்தியா சதாசிவம், வட்ட செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை தலைவர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் காமராஜ், செயலாளர் சதாசிவம், பொருளாளர் கார்த்திகேயன், துணைச்செயலாளர் லெட்சுமணன், தலைமை பூசாரி மாயாண்டி, மற்றும் சோ. ஜெயில்சிங் மற்றும் 4–வது வார்டு கலைஞர் நகர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
சுவாமிமலை இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்–இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சிவகாசி அருகே விநாயகர்–காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» பாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» பாபநாசம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» கேளம்பாக்கம் தையூர் செங்கண்மாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
» திருப்போரூர் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம்
» பாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» பாபநாசம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» கேளம்பாக்கம் தையூர் செங்கண்மாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
» திருப்போரூர் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya