தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நாளை ராமானுஜர் சன்னதி கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நாளை ராமானுஜர் சன்னதி கும்பாபிஷேகம்
நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையில் உள்ள தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ராமானுஜர் சன்னதி அமைந்துள்ளது. இதன் மகாகும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வருகை தரும் கேள்வியப்பன் கோவிந்த ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமி விழாவுக்கு தலைமை தாங்கி, ராமானுஜர் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து வைக்கிறார். இதையொட்டி அவர் அன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை பக்தர்களுக்கு ஆசியும் வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அவினாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
» ஈரோடு: சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் : நாளை வெண்ணைத்தாழி உற்சவம்
» வேட்டமங்கலம் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
» ஈரோடு: சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் : நாளை வெண்ணைத்தாழி உற்சவம்
» வேட்டமங்கலம் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya