Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஆம்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் தண்ணீர் தொட்டியில் அமர்ந்து யாக பூஜை

Go down

ஆம்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் தண்ணீர் தொட்டியில் அமர்ந்து யாக பூஜை Empty ஆம்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் தண்ணீர் தொட்டியில் அமர்ந்து யாக பூஜை

Post by oviya Sat Dec 06, 2014 11:20 am

ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோவிலில் 4-ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா மற்றும் மழை வேண்டி வருண ஜப ஹோமம் நடந்தது. விழாவைமுன்னிட்டு நேற்று நவக்கிர ஹோமம், அஷ்டதிக்பாலக ஹோமம், மழை வேண்டி வருண ஜப ஹோமம், பஞ்சலோக பாலக ஹோமம், சுதர்ஸன ஹோமம், 2-ம் கால பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடந்தது. வருண ஜெபத்தின் போது தண்ணீர் தொட்டியில் அமர்ந்து வேத மந்திரங்கள் கூறினர்.

அஸ்வினி சாஸ்திரிகள், ரோஹின் சாஸ்திரிகள் குழுவினர் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் வி.கே.ஆர்.சர்மா, வெங்கடரமணன் ஆகியோர் முன்னின்று யாகங்களை நடத்தினர்.

நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் சங்கீதாபாலசுப்பிரமணி, கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் மதியழகன், சுப்பிரமணி, முன்னாள் அறங்காவலர் லட்சுமி சீதாராமன், அனுமன் பக்தசபை ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேக நிறைவு விழாவைமுன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum