ராகு-கேதுக்கள் தரும் பலன்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ராகு-கேதுக்கள் தரும் பலன்கள்
ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேதுக்கள் என்ன பலன் தரும் என்று துல்லியமாகக் கணிப்பது எந்த ஒரு ஜோதிடருக்கும் சற்றுச் சிரமமான காரியம்தான். ஏனென்றால் மற்ற கிரகங்களைப் போல கல்லும், மண்ணுமாகவோ, வாயு ரூபமாகவோ வான்வெளியில் மனிதர்கள் காணக் கிடைப்பவை அல்ல இந்த சாயாக்கிரகங்கள் எனப்படும் ராகு கேதுக்கள்.
பூமி மற்றும் சந்திரனின் நிழல்களே கிரகங்களாக (சாயா என்றால் நிழல் என்று அர்த்தம் ) நமது ரிஷிகளால் வடிவமைக்கப்பட்டு ராகு கேதுக்கள் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. மற்ற கிரகங்களைப் பார்ப்பது போல இந்த நிழல்கிரகங்களை நாம் நேரிடையாகக் காண முடியாது.
கிரகணங்களின் போது அதாவது சூரியனையும், சந்திரனையும் மறைக்கும் போது மட்டுமே இவைகளை நாம் காண முடியும். இந்திய ஜோதிடத்தின் தனிச் சிறப்புக்கள் இந்த இரட்டையர்கள் என்று கூட சொல்லலாம். ஏனென்றால் மேலை நாட்டு ஜோதிடத்தில் ராகு கேதுக்களுக்கு முக்கியத்துவம் இல்லை.
ஆனால் பரிபூரண முழுமை பெற்ற நமது இந்திய வேத ஜோதிடத்தில் நமது ஜோதிடத்தின் மூல நாயகனான சூரியனின் ஒளியையே சிறிது நேரம் பூமிக்கு வர விடாமல் தடுக்கும் ஆற்றலை இவைகள் பெற்றமையால் ராகு கேதுக்களுக்கு தசை வருடங்களும் ஒதுக்கப்பட்டு கிரக வலிமையிலும் முதலிடம் கொடுத்து நமது ஞானிகள் சிறப்பித்துள்ளனர்.
இந்த ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் ஒரு எளிய ஜோதிடனின் சாதாரண கணிப்புக்கள். நடக்கப் போவது அனைத்தையும் நம்மைத் தோற்றுவித்து இயக்கும் பரம் பொருள் மட்டுமே துல்லியமாக அறியும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சனி பகவான் தரும் பலன்கள்
» கும்பாபிஷேக வழிபாடு பலன்கள்
» ராஜ ராஜேஸ்வரி வழிபாடு பலன்கள்
» வரலட்சுமி நோன்பு இருப்பதால் கிடைக்கும் பலன்கள்
» முன்னோர் வழிபாட்டால் முந்தி வரும் பலன்கள்
» கும்பாபிஷேக வழிபாடு பலன்கள்
» ராஜ ராஜேஸ்வரி வழிபாடு பலன்கள்
» வரலட்சுமி நோன்பு இருப்பதால் கிடைக்கும் பலன்கள்
» முன்னோர் வழிபாட்டால் முந்தி வரும் பலன்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya