Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


வழிநடை சரண மந்திரம்

Go down

வழிநடை சரண மந்திரம் Empty வழிநடை சரண மந்திரம்

Post by oviya Sat Dec 06, 2014 11:37 am

சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டு சுமந்து செல்லும் போது வழியில் சொல்ல வேண்டிய சரண மந்திரங்கள் தரப்பட்டுள்ளது.

சாமியே ஐயப்பா ஐயப்பா
சாமியே பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
சபரிமலைக்கு பள்ளிக்கட்டு
கற்பூரஜோதி சுவாமிக்கே பகவானே
பகவதியே பகவதியே பகவானே
தேவனே தேவியே தேவியே
தேவனே ஈஸ்வரனே
ஈஸ்வரியே ஐயப்பபாதம்
சாமிபாதம் சாமிபாதம் ஐயப்பபாதம்
பாத பலம் தா
தேக பலம் தா
தேக பலம் தா
பாத பலம் தா
வில்லாளி வீரனே வீர மணிகண்டனே
வீரமணி கண்டனே வில்லாளி வீரனே
பகவான் சரணம் பகவதி சரணம்
பகவதி சரணம் பகவான் சரணம்
தேவன் சரணம் தேவி சரணம்
தேவி சரணம் தேவன் சரணம்
தாங்கி விடப்பா ஏந்தி விடப்பா
ஏந்தி விடப்பா தாங்கி விடப்பா
தூக்கி விடப்பா ஏற்றி விடப்பா
ஏற்றி விடப்பா தூக்கி விடப்பா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும்
நெய் அபிஷேகம் சுவாமிக்கே
சுவாமிக்கே நெய் அபிஷேகம்

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum