மனோ கணேசன்- சுமந்திரன்- விக்கிரமபாகு ஆகியோர் கலந்துகொள்ளும் நெல்சன் மண்டேலா நிகழ்வு
Page 1 of 1

ழ்வு 8ம் திகதி மாலை 5.30 மணிக்கு வெள்ளவத்தை, சங்கம் ஒழுங்கை, கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி சுமந்திரன், நவ சமசமாஜ கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக ஜனநாயக இளைஞர் இணையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் தலைமையில், உப செயலாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான சண். குகவரதனின் ஏற்பாட்டில், ஜனநாயக இளைஞர் இணையம் முன்னின்று நடத்தும் இந்நிகழ்வில்,
மறைந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி சமாதானத்திற்காக நோபல் விருது பெற்ற நெல்சன் மண்டேலாவுக்கு புகழஞ்சலி செலுத்தப்படுவதுடன், நமது நாட்டின் பரபரப்பு மிக்க இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் ஆராயப்படும்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ளும்படி, கொழும்பு மாவட்ட பொது மக்களுக்கும், கட்சி அங்கத்தவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் ஜனநாயக இளைஞர் இணையம் அழைப்பு விடுத்துள்ளது.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மட்டக்களப்பு சிறைச்சாலையில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு (மட்டு செய்திகள்)
» முழுமையில்லாத உடன்படிக்கையில் எதிர்பார்ப்புகளுடன் கையெழுத்து இட்டுள்ளோம்: மனோ கணேசன்
» மைத்திரிபாலவின் அறிவிப்பால் அதிர்ச்சியில் தமிழ் கூட்டமைப்பு! மனோவும் பின்வாங்கும் நிலையில்... - மறுக்கிறார் மனோ கணேசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya